நிரம்ப நாட்கள் ஆகிறது வலைப்பதிவு போட்டு.. மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தாலும் என்னால் இதற்கு சரியான நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற வருத்தம் தான் அதிகம் இருக்கிறது. இனிமேல் குறைந்தபட்சம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதிவு போட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். பார்க்கலாம் எப்படி அதை கடைப்பிடிக்கறேன் என்று. (சொன்னது எல்லாம் இது வரை பல் இளித்து போனதால் வந்த கலக்கம் , அவ்வ்வ்).. ஆதலால் புத்தம் புதிய கிறுக்கல் இங்கே பதிவு செய்யப்படும்...
என்ன இதை எல்லாம் படித்து கருத்து சொல்லுங்கள் என்று உங்கள் அனைவரையும் உயிர் எடுக்க போகிறேன். இதை பார்த்து என் நண்பர்கள் எண்ணிக்கை ஒரு பெரிய வீழ்ச்சி காணலாம். இதை எல்லாம் பார்த்தா, நாளை வரலாறு நம்மை அசிங்கமாக பேசும். அதனால், நண்பர்களே ஜாக்கிரதை.. :-)
சரிங்க சாகோஸ் - மீண்டும் பாக்கலாம்.. வீடு ஜூட் ....

No comments:
Post a Comment